கொறடா உத்தரவு மீறல்.. ஓ.பி.எஸ் உட்பட அதிமுகவின் 12 எம்.எல்.ஏக்கள் பதவி பறிபோகுமா?

சென்னை: எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களிக்க பிறப்பிக்கப்பட்ட அதிமுகவின் கொறடா உத்தரவை மீறிய 12 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்து பதவியை பறிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு தாவிய முக்கிய தலைவர்களான தலைவர்களான சி.பொன்னையன், பி.எச்.பாண்டியன், அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் முனுசாமி, நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட 21 பேர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கி அ.தி.மு.க. பொதுச் செயலாலர் சசிகலா சில தினங்கள் முன்பு (சிறை செல்லும் முன்பு) உத்தரவிட்டார்.
Will the 12 M.L.As lost their post?
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/will-the-12-m-l-as-lost-their-post-274530.html

Recent Posts