சசிகலா அடைக்கப்பட உள்ள பெங்களூர் மத்திய சிறையை சுற்றி 144 தடை உத்தரவு! கூட்டம் சேர்ந்தால் தடியடிதான்

சட்டம் ஒழுங்கில் பாதிப்பு ஏற்படும் என கருதும் பெங்களூர் காவல்துறை, பரப்பன அக்ரஹாரா பகுதியில் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. கூட்டம் சேர்ந்தால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டியடிப்பர்.
Section 144 imposed at around Bengaluru Parapana Agrahara jail
Read more at: http://tamil.oneindia.com/news/india/section-144-imposed-at-around-bengaluru-parapana-agrahara-jail-274162.html

Recent Posts