6 பிரிவுகளாக எம்.எல்.ஏக்களை பிரித்து நம்பிக்கை வாக்கெடுப்பு

சென்னை: சட்டசபையில் 6 பிரிவுகளாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. முதல் 1,2,3 பிரிவுகளில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அமர்ந்துள்ளனர். 4,5,6ம் பிரிவுகளில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த அதிமுகவினர், திமுக, மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அமர்ந்துள்ளனர். ஒவ்வொரு வரிசையிலுள்ளவர்களையும் எழுந்து நிற்க வைத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
There are 6 rows in the Assembly
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/there-are-6-rows-the-assembly-274472.html

Recent Posts