ஐனவரி வாடி வாசல், பிப்ரவரி ஓ.பி.எஸ் வீட்டு வாசல், மார்ச் எந்த வாசல் ???

சென்னை: எப்பொழுது பார்த்தாலும் பிரேக்கிங் நியூஸாக இருப்பது குறித்து வாட்ஸ்ஆப்பில் ஒரு ஜோக் உலா வருகிறது. கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து மீடியாக்கள் பரபரப்பாக பிரேக்கிங் நியூஸாக கொடுத்து வருகின்றன. இதனால் மக்கள் அதிலும் குறிப்பாக தமிழக மக்கள் எந்நேரம் பார்த்தாலும் டிவியும் கையுமாக பரபரப்பாகவே உள்ளனர். உங்களுக்கு ஓட்டு போட்டது ஒரு குத்தமாய்யா, எப்ப பார்த்தாலும் பரபரப்பாவே வச்சிருக்கீங்களேய்யா என்று நெட்டிசன்கள் அலுத்துக் கொள்கிறார்கள். இந்நிலையில் இது குறித்த ஜோக் ஒன்று வாட்ஸ் ஆப்பில் உலா வருகிறது. அந்த ஜோக் இது தான், பிரேக்கிங் நியூஸ் (Breaking News) ஏதாவ‌து இருந்தா போடுங்க‌.. ப‌ர‌ப‌ர‌ப்பாவே இருந்து ப‌ழ‌கிருச்சு..😐 நவம்பர் பேங்க் வாசல். டிசம்பர் அப்பல்லோ வாசல். ஐனவரி வாடி வாசல். பிப்ரவரி ஓ.பி.எஸ் வீட்டு வாசல். மார்ச் எந்த வாசல் ????????🤔🤔🤔🤔 எந்தநேரமும் பதட்டமாவே இருக்கே... முடியல சாமி... சினிமா கிலைமக்ஸ் மாதிரி ஆயிட்டு....... மார்ச் குல்ல முடிங்கப்பா. JIO Offer வேற முடியப் போகுது.
ஐனவரி வாடி வாசல், பிப்ரவரி ஓ.பி.எஸ் வீட்டு வாசல், மார்ச் எந்த வாசல் ???
Read more at: http://tamil.oneindia.com/jokes/breaking-news-tensed-tamil-nadu-people-274163.html

0 Response to ஐனவரி வாடி வாசல், பிப்ரவரி ஓ.பி.எஸ் வீட்டு வாசல், மார்ச் எந்த வாசல் ???

Post a Comment

Recent Posts