முதல்வராகும் சசி கோஷ்டியைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி.. பெரும் ஆத்திரத்தில் மக்கள்!

சென்னை: சசிகலா கோஷ்டியைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகப் போவதை மக்களால் ஜீரணிக்க முடியவில்லை. சமூக வலைதளங்களில் மக்கள் தங்களது கொதிப்பையும், கோபத்தையும் காட்ட ஆரம்பித்துள்ளனர். சசிகலா நேரடியாக முதல்வராக ஆசைப்பட்டபோது மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். சசிகலா முதல்வரா என்று கொந்தளித்தனர். கொதித்தனர். ஆனால் ஓ.பி.எஸ். ரூபத்தில் அது தடுத்து நிறுத்தப்பட்டது. இனி ஓ.பி.எஸ் பக்கம் அதிமுக எம்.எல்.ஏக்கள் முழுமையாக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
எடப்பாடி பழனிச்சாமி...
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/people-are-angered-over-the-formation-edappadi-led-admk-govt-274273.html

0 Response to முதல்வராகும் சசி கோஷ்டியைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி.. பெரும் ஆத்திரத்தில் மக்கள்!

Post a Comment

Recent Posts