குடிநீர் பிரச்சினைக்கு முன்னுரிமை தருவோம் - எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். சட்டசபையில் இன்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் வெளியேற்றப்பட்ட நிலையில் ஓ.பி.எஸ் ஆதரவு அணியினர் மட்டுமே இருந்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. உறுப்பினர்கள் தலைகளை எண்ணி வாக்கெடுப்பு நடந்தது. பழனிச்சாமி அரசுக்கு ஆதரவாக 122 எம்.எல்.ஏக்களும், எதிராக 11 எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர். இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றது.
CM pays tribute to Jayalalitha memorial
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/cm-pays-tribute-jayalalitha-memorial-274534.html

0 Response to குடிநீர் பிரச்சினைக்கு முன்னுரிமை தருவோம் - எடப்பாடி பழனிச்சாமி

Post a Comment

Recent Posts