என் சட்டையை கிழித்தனர்.. திமுகவினரை ஷூ காலால் மிதித்தனர் - ஸ்டாலின் பரபரப்பு

சென்னை: சட்டசபையில் தர்ணாவில் ஈடுபட்ட எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலினை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். இதில் அவரது சட்டை கிழிந்து போனது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ரகசிய வாக்கெடுப்புக்கு சபாநாயகர் அனுமதிக்கவில்லை. சபையில் நடந்த சம்பவத்திற்கு சபாநாயகரிடம் நான் வருத்தம் தெரிவித்தேன். மறைமுக வாக்கெடுப்பை நடத்துங்கள் என்று கூறினேன். அவர் ரகசிய வாக்கெடுப்பு நடத்த இடம் தரவில்லை.
Police attacked  me My shirt was torn - Stalin
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/police-attacked-me-my-shirt-was-torn-stalin-274520.html

Recent Posts