இன்றே அனுப்பி வைத்தால் தமிழக முதல்வர்.. சசியை ஓட்டும் போஸ்டர்!

சசிகலா மற்றும் அவரது ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமியை கிண்டல் செயும் வகையில் மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வளைய வருகின்றன.
சென்னை: சசிகலா மற்றும் அவரது ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமியை கிண்டல் செயும் வகையில் மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வளைய வருகின்றன. சசிகலா தரப்புக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அதனை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை உருவாக்கி சிலாகித்து வருகின்றனர். வாட்சப், டிவிட்டர், பேஸ்புக் என எந்தப்பக்கம் போனாலும் சசிகுரூப்பை ஓட்டியே சாகடிக்கின்றனர் வலை கலைஞர்கள். கற்பனை வளத்தையும் கியேட்டிவிட்டியையும் அவிழ்த்துவிட்டுள்ள இளைஞர்கள் அசத்தும் மீம்ஸ்களையும் வீடியோக்களையும் சசி குரூப்பை வைத்தே செய்து வருகின்றனர். சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை வைத்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்.. எம்எல்ஏக்கள் காணவில்லை என்ற போஸ்டர்கள் போய் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் என் வலை தளங்களை அசத்தும் மீம்ஸ்களும் கலாய் வீடியோக்களும் உங்கள் பார்வைக்கு...

Read more at: http://tamil.oneindia.com/memes/some-interesting-memes-are-there-the-social-networks-with-current-political-issue-274487.html

0 Response to இன்றே அனுப்பி வைத்தால் தமிழக முதல்வர்.. சசியை ஓட்டும் போஸ்டர்!

Post a Comment

Recent Posts