அதிமுகவும், திமுகவும் சேர்ந்து ஜனநாயகத்தை கொலை செய்து விட்டன.. ராமதாஸ் ஆவேசம்!

சென்னை: அதிமுகவும், திமுகவும் சேர்ந்து ஜனநாயகத்தைப் படுகொலை செய்து விட்டனர் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சாடியுள்ளார்.தமிழகசட்டசபையில் இன்று நடந்த வன்முறைக்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். டாக்டர் ராமதாஸும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Dr Ramadoss slams DMK and ADMK for making ruckus in Assembly
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dr-ramadoss-slams-dmk-admk-making-ruckus-assembly-274508.html

0 Response to அதிமுகவும், திமுகவும் சேர்ந்து ஜனநாயகத்தை கொலை செய்து விட்டன.. ராமதாஸ் ஆவேசம்!

Post a Comment

Recent Posts