உங்கள் எம்.எல்.ஏக்கள் பெற தகுதியான மரியாதையை கொடுங்கள் மக்களே.. கமல் ஆவேசம்

சென்னை: தமிழக மக்கள் தங்களது எம்.எல்.ஏக்களுக்கு உரிய வகையில் 'மரியாதை' கொடுக்குமாறு நடிகர் கமல்ஹாசன் ஆவேசம் வெளிப்படுத்தியுள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பில் சசிகலா கோஷ்டியை சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். திமுகவினர் செய்த கடும் அமளிக்கு பிறகு அவர்களை வெளியேற்றிவிட்டு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு 122 அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்தனர்.
KamalHassan slam AIADMK MLAs
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/kamalhassan-slam-aiadmk-mlas-274525.html

0 Response to உங்கள் எம்.எல்.ஏக்கள் பெற தகுதியான மரியாதையை கொடுங்கள் மக்களே.. கமல் ஆவேசம்

Post a Comment

Recent Posts