திமுக எம்.எல்.ஏக்கள் 20 பேர் குண்டுக்கட்டாக வெளியேற்றம்... தொடரும் பரபரப்பு!

திமுக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப் படுகின்றனர். அவர்கள் சபைக்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: சட்டசபையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எம்எல்ஏக்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, நந்தகுமார் ஆகியோர் உள்ளேவிட அனுமதிக்கோரி போரட்டம் நடத்தி வருகின்றனர். சட்டசபையில் கடும் ரகளையில் ஈடுபட்டதால் திமுக எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அவர்கள் மீண்டும் சபைக்குள் அனுமதிக்கக்கோரி வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்த போலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
DMk MLAs evicted from the assembly
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-mlas-evicted-from-the-assembly-274514.html

Recent Posts