அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்கிறதா தமிழக அரசியல்?

எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் அழைத்துள்ளதால் தமிழக அரசியல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதாக கூறப்படுகிறது.

சென்னை: அதிமுக சட்டசபை தலைவராக உள்ள எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று அழைத்துள்ளார். இதனால் தமிழக அரசியல் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஓபிஎஸ் அணிக்கும் சசிலா அணிக்கும் ஏற்பட்ட மோதலால் முதல்வர் நாற்காலி யாருக்கு என்ற குழப்பம் கடந்த 10 நாட்களாக தமிழக அரசியலை ஆட்கொண்டிருந்தது. இந்நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் எடப்பாடி பழனிச்சாமியை திடீரென அழைத்துள்ளார்.
Tamilnadu Political stand moves to next stage?
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/tamilnadu-political-stand-moves-next-stage-274258.html

0 Response to அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்கிறதா தமிழக அரசியல்?

Post a Comment

Recent Posts