நம்பிக்கை வாக்கெடுப்பு- எம்எல்ஏக்களுடன் எடப்பாடியார் ஆலோசனை

சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் ரிசார்ட்டில் தங்கியுள்ள எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூவத்தூருக்கு சென்றுள்ளார்.
சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுள்ளார். சட்டசபையில் நாளை பெரும்பான்மை நிரூபிக்க எடப்பாடித் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.
Edappadi Palansamy reaches Kuvathur
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/edappadi-palansamy-reaches-kuvathur-274404.html

0 Response to நம்பிக்கை வாக்கெடுப்பு- எம்எல்ஏக்களுடன் எடப்பாடியார் ஆலோசனை

Post a Comment

Recent Posts