ஓபிஎஸ், எடப்பாடிக்கு காங். ஆதரவு இல்லை: ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்காது என ஈவிகேஎஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு: ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவருக்கும் காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்காது என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வரும் நிலையில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழகத்தில் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என அவ்ர் வலியுறுத்தினார்.
Congress will not support OPS as well Edappadi palanisamy : EVKS.Elangovan
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/congress-will-not-support-ops-as-well-edappadi-palanisamy-evks-274272.html

0 Response to ஓபிஎஸ், எடப்பாடிக்கு காங். ஆதரவு இல்லை: ஈவிகேஎஸ் இளங்கோவன்

Post a Comment

Recent Posts