ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா: சசிகலா டா

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியே அதிரும் அளவுக்கு ஓங்கி அடித்து சபதம் செய்த சசிகலாவை வைத்து போடப்பட்ட மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளன. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்லும் முன்பு சசிகலா முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்றார். அங்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய அவர் திடீர் என சமாதியில் ஓங்கி அடித்து சபதம் செய்தார். அந்த பயங்கர சபதத்தை வைத்து மீம்ஸ்கள் பறக்கின்றன.
ஜெ. சமாதியில் 3 முறை ஓங்கி அடித்து சத்தியம் செய்த சசிகலா
Read more at: http://tamil.oneindia.com/memes/sasikala-memes-netizens-rock-274179.html

Recent Posts