என்னா அடி.. ஜெ. சமாதியில் ஓங்கி அடித்த சசிகலாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சென்னை: சசிகலா ஜெயிலுக்குப் போவதை விட போறதுக்கு முன்பு அவர்ஜெயலலிதா சமாதியில் ஓங்கி அடித்த கதைதான் இப்போது ஊர் பூராவும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. வழக்கமாக சமாதியில் போய் அமைதியாக பிரார்த்தனை செய்வார்கள். இல்லாவிட்டால் முதல்வர் ஓ.பி.எஸ் மாதிரி தியானம் செய்வார்கள். ஏன் எம்.ஜி.ஆர். சமாதி போல சுற்றிப் பார்த்து விட்டுக் கூட வருவார்கள். ஆனால் சசிகலா இன்று ஜெயலலிதா சமாதிக்குப் போய் ஓங்கி அடித்ததுதான் பெரும் பரபரப்பாக மக்களிடையே பேசப்படுகிறது. என்னா அடிடா சாமி என்று எல்லோரும் பயந்து போய் காணப்படுகிறார்கள். அதுகுறித்த ஒரு சமூக வலைதள ரவுண்டப்.

Read more at: http://tamil.oneindia.com/memes/sasikala-s-slap-on-jaya-samathi-goes-viral/slider-pf221992-274167.html

0 Response to என்னா அடி.. ஜெ. சமாதியில் ஓங்கி அடித்த சசிகலாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Post a Comment

Recent Posts