சசிகலா சபதம்: இதெல்லாம் வசந்த மாளிகைலே பாத்த்தாச்சு.. தண்ணிய குடி

சென்னை: ஜெயலலிதா சமாதியே அதிரும் அளவுக்கு ஓங்கி அடித்து சபதம் செய்த சசிகலாவை வைத்து மீம்ஸ் போடுவதை நெட்டிசன்கள் நிறுத்துவதாக இல்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறைக்கு செல்லும் முன்பு சசிகலா முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியே அதிரும் அளவுக்கு ஓங்கி அடித்து சபதம் செய்தார். சும்மாவே சசின்னா குஷியா மீம்ஸ் போடுபவர்கள் இதை மட்டும் சும்மா விடுவார்களா என்ன?

Read more at: http://tamil.oneindia.com/memes/sasikala-vows-rocking-memes-274283.html

0 Response to சசிகலா சபதம்: இதெல்லாம் வசந்த மாளிகைலே பாத்த்தாச்சு.. தண்ணிய குடி

Post a Comment

Recent Posts