சேலம் சிலுவம்பாளையம் டூ முதல்வர்- இது எடப்பாடி பழனிச்சாமியின் பயணம்

சேலம்: எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் இணைந்து செங்கோட்டையின் மூலம் அரசியல் பாடம் கற்று அமைச்சர் வரை உயர்ந்தவர். சட்டசபைக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள இவரை ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளார். சேலம் மாவட்ட சிலுவம்பாளையத்தில் பிறந்தவர். விவசாய குடும்பத்தில் பிறந்து முதல்வர் நாற்காலியில் அமர உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் பயணத்தை தெரிந்து கொள்வோம். தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு 62 வயதாகிறது. சொந்த ஊர் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம். தந்தை பெயர் கருப்ப கவுண்டர். தாயார் தவுசாயம்மாள். மனைவி பெயர் ராதா. மகன் நிதின் குமார் பி.இ. படித்து உள்ளார்.
அரசியலில் பழனிச்சாமி
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/edappadi-palanisamy-boidata-salem-edapadi-cm-seat-274280.html

0 Response to சேலம் சிலுவம்பாளையம் டூ முதல்வர்- இது எடப்பாடி பழனிச்சாமியின் பயணம்

Post a Comment

Recent Posts