சட்டசபைக்குள் கலவரம்..கொந்தளிப்பைப் பார்த்து ஓடிய சபாநாயகர் தனபால்!

சென்னை: சட்டசபையில் இன்று பெரும் கலவரம் வெடித்தது. சபாநாயகரின் இருக்கையும் அடித்து நொறுக்கப்பட்டது. இதையடுத்து சபாநயாகர் தனபால் அவையை ஒத்திவைத்து விட்டு போய் விட்டார். தமிழகசட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு வந்தது. ஆனால் வாக்கெடுப்பை ஒத்திவைக்க வேண்டும், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திமுகவும், ஓ.பி.எஸ் அணியும், காங்கிரஸும் வலியுறுத்தின. ஆனால் அதை சபாநாயகர் கேட்கவே இல்லை தொடர்ந்த மறுத்து வந்தார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/speakar-ran-away-after-ruckus-274492.html

Recent Posts