அடிமை டூ கொத்தடிமை.. இதுதான் சசிகலா ஸ்டைல்!

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு முற்றிலும் எதிரானவர் சசிகலா என்பதை விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகுதான் அவரது முழுமையான சுயரூபம் வெளியுலகுக்குத் தெரிய வந்து ஒவ்வொரு செயலையும் அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர். ஜெயலலிதா மருத்துவமனைக்குப் போனது முதல் சசிகலா ஆட்சி மற்றும் கட்சியை முழுமையாக கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்து விட்டார். அவர் செய்து வரும் ஒவ்வொரு செயலும் முழுமையாக ஜெயலலிதாவுக்கு எதிரானதாகவே இருக்கிறது. ஜெயலலிதா செய்து வந்த ஒவ்வொரு செயலையும் அவர் ஒதுக்கி ஓரம் தள்ளிக் கொண்டிருக்கிறார். ஜெயலலிதா நேசித்தவர்களை தூக்கி எறிந்து வருகிறார். ஜெயலலிதாவுக்குப் பிடிக்காததை மட்டுமே தேடித் தேடி செய்கிறார்.
அடிமை டூ கொத்தடிமை
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-s-style-functioning-irks-pro-jayalalitha-admk-cadres/slider-pf221957-274135.html

Recent Posts