ராமாபுரம் எம்ஜிஆர் வீட்டில் சசிகலா மரியாதை... கண்களை மூடி தியானம் வேறு

ஊழல் வழக்கில் சிறைக்கு செல்லும் சசிகலா கரைபடியாத கை என போற்றப்படும் எம்ஜிஆர் வீட்டிற்கும் சென்று மரியாதை செலுத்தினார்.

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்லும் குற்றவாளி சசிகலா கரை படியாத கை எனப் போற்றப்படும் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் வீட்டிற்கு சென்று மரியாதை செலுத்தினார். அப்போது வீட்டின் தரையில் அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்தார்.
Sasikala paid tribute to the former Chief minister MGR in his Ramapuram Home
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-paid-tribute-the-former-chief-minister-mgr-his-ramapuram-home-274157.html

0 Response to ராமாபுரம் எம்ஜிஆர் வீட்டில் சசிகலா மரியாதை... கண்களை மூடி தியானம் வேறு

Post a Comment

Recent Posts