பாவம் பன்னீர் செல்வம்!

தமிழக மக்களிடம் உற்சாகம் கரை புரண்டோடுகிறது. மன்னார்குடி குடும்ப ஆதிக்கம் முடிவுக்கு வந்து விட்டதாக தேநீர் கடை முதல் கோட்டை வரை விவாதிக்கப்படுகிறது. இந்திய நீதிமன்ற வரலாற்றில் 21 ஆண்டு காலம் நடைபெற்ற முதல் வழக்கில் அமரர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, திவாகரன் ஆகிய நான்கு பேருக்கும் சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்தியிருக்கிறது இந்திய உச்ச நீதிமன்றம்.
Panneer Selvam in delegate position
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/panneer-selvam-delegate-position-274155.html

0 Response to பாவம் பன்னீர் செல்வம்!

Post a Comment

Recent Posts