நாளைக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிடுகிறது நாசா.. உலகமே எதிர்பார்ப்பு!

புதிதாக நாசா அறிவிக்கப்போவது எதைப்பற்றி என்ற வாத, விவாதங்கள் உலகமெங்கும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளன. நாசா புதிய கண்டுபிடிப்பு Nature இதழிலும் வெளியாகும்.
வாஷிங்டன்: நாளை ஒரு முக்கியமான தகவலை வெளியிடப்போவதாக நாசா அறிவித்தாலும் அறிவித்தது, இப்போது உலகமெங்குமுள்ள வானவியல் ஆர்வலர்கள் மத்தியில் இதுகுறித்த பேச்சும், விவாதமும் ஊற்றெடுத்துள்ளது. வின்வெளி ஆய்வு அமைப்பான நாசா, நாளை அமெரிக்க நேரப்படி பிற்பகலில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு அழைப்புவிடுத்துள்ளது. அதில் முக்கியமான ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக பீடிகை கொடுக்கப்பட்டுள்ளது.
NASA says it has some big news to tell the world.
Read more at: http://tamil.oneindia.com/news/international/nasa-says-it-has-some-big-news-tell-the-world-274818.html

0 Response to நாளைக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிடுகிறது நாசா.. உலகமே எதிர்பார்ப்பு!

Post a Comment

Recent Posts