உடனே என்றால் உடனடியாகன்னு அர்த்தம்- சசி வக்கீலுக்கு சுப்ரீம் கோர்ட் சுளீர்!

டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா உடனடியாக பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தே ஆக வேண்டும் என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறிவிட்டது. ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் கர்நாடகா அரசின் மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் ஜெயலலிதா குற்றவாளி; அவர் மரணடைந்ததால் தண்டனை இல்லை; அதேநேரத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த 4 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்படுகிறது என தீர்ப்பளிக்கப்பட்டது.
Surrender Immediately, SC Tells Sasikala
Read more at: http://tamil.oneindia.com/news/india/surrender-immediately-sc-tells-sasikala-274148.html

0 Response to உடனே என்றால் உடனடியாகன்னு அர்த்தம்- சசி வக்கீலுக்கு சுப்ரீம் கோர்ட் சுளீர்!

Post a Comment

Recent Posts