எம்எல்ஏக்கள் என்ன வேலூர் சிறைக் கைதியா… சட்டசபையில் ஸ்டாலின் ஆவேசம்!

எம்எல்ஏக்கள் என்ன வேலூர் சிறைக் கைதியா என்று சட்டசபையில் ஸ்டாலின் ஆவேசமாக பேசினார்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தனது பலத்தை இன்று நிரூபிக்க சட்டசபை கூடியுள்ளது. இதில் பங்கேற்க வந்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினின் கார் சோதனை செய்யப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Are MLAs prisoners asks M. K. Stalin in assembly
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/are-mlas-prisoners-asks-m-k-stalin-assembly-274476.html

0 Response to எம்எல்ஏக்கள் என்ன வேலூர் சிறைக் கைதியா… சட்டசபையில் ஸ்டாலின் ஆவேசம்!

Post a Comment

Recent Posts