சசி கூடாரத்திலிருந்து தப்பிய கோவை எம்எல்ஏவை கொண்டாடும் மக்கள்!

சசிகலா ஆதரவு எம்எல்ஏவாக இருந்து தப்பியோடிய கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏவை மக்கள் கொண்டாடுகின்றனர்.
கோவை: சசிகலா குரூப்பின் கட்டுப்பாட்டில் இருந்து கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமார் நேற்று தப்பிச்சென்றார். சசிகலாவின் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது தரப்பில் இருந்து வெளியேறிய எம்எல்ஏ அருண்குமாரை அப்பகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர். அதிகாரப் போட்டியால் அதிமுக இரண்டாக உடைந்த போது கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அருண்குமார் சசிகலா அணிக்கு ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து அவரும் கடந்த 10 நாட்களாக கூவத்தூர் ரிசார்ட்டில் மற்ற எம்எல்ஏக்களுடன் சேர்த்து கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.
People welcomes r Kovai north ADMK MLA Arunkumar
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/people-welcomes-r-kovai-north-admk-mla-arunkumar-274511.html

0 Response to சசி கூடாரத்திலிருந்து தப்பிய கோவை எம்எல்ஏவை கொண்டாடும் மக்கள்!

Post a Comment

Recent Posts