ஷைன், லிவோ உட்பட 4 வகை பைக்குகளுக்கு 18,000 ரூபாய் பிளாட் டிஸ்கவுண்ட்.. ஹோண்டா அதிரடி

மும்பை: புகை மாசுவை கட்டுப்படுத்த சுற்றுசூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம், வாகனங்கள் வெளியிடும் மாசுகளின் அளவுகளை வரையறுத்து விதிமுறைகள் வகுத்து வெளியிட்டு வருகின்றன. வாகனங்கள் வெளியிடும் புகையை கட்டுப்படுத்த சில விதிமுறைகளை வகுத்து, பாரத் ஸ்டேஜ் (பி.எஸ்) 3 என்ற விதி முறை ஏற்கனவே அமலில் இருந்தது. இதன் பிறகு, கடும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வாகன இன்ஜின் தயாரிக்கும் வகையில் பி.எஸ்-4 விதிமுறை, 2010முதல் நாடு முழுவதும் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. வரும் ஏப்ரல் 1 முதல் இந்த விதிமுறை முழுமையாக அமலுக்கு வருகிறது என்று மத்திய அரசு அறிவித்தது. நாளை முதல் பி.எஸ்.3 வகை வாகனங்களை விற்பனை செய்யவோ, ரிஜிஸ்டர் செய்யவோ முடியாது. சுமார் 8.25 லட்சம் வாகனங்கள் தேங்கியுள்ள நிலையில், குறைந்த விலையில் அவற்றை விற்பனை செய்ய பைக் நிறுவனங்கள் முடிவு செய்து டிஸ்கவுண்ட் விலையை அறிவித்துள்ளன.
டிஸ்கவுண்ட்
Read more at: http://tamil.oneindia.com/news/india/honda-discounts-up-inr-18-000-it-s-4-two-wheeler-278408.html

0 Response to ஷைன், லிவோ உட்பட 4 வகை பைக்குகளுக்கு 18,000 ரூபாய் பிளாட் டிஸ்கவுண்ட்.. ஹோண்டா அதிரடி

Post a Comment

Recent Posts