தங்கச்சிமடத்தில் 4-வது நாளாக மீனவர்கள் போராட்டம்! பிரிட்ஜோ உடலை வாங்க மறுப்பு!!

இலங்கை கடற்படையால் படுகொலை செய்யப்பட்ட பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து தங்கச்சிமடத்தில் 4-வது நாளாக மீனவர்கள் இன்றும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் இன்று 4வது நாளாக போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இலங்கை கடற்படையின் காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கிச் சூட்டில் பிரிட்ஜோ பலியானார். அவரது மரணத்துக்கு நீதி கோரி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Rameswaram fishermen's protest enters 4th day
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/rameswaram-fishermen-s-protest-enters-4th-day-276425.html

0 Response to தங்கச்சிமடத்தில் 4-வது நாளாக மீனவர்கள் போராட்டம்! பிரிட்ஜோ உடலை வாங்க மறுப்பு!!

Post a Comment

Recent Posts