இன்று 450 அரங்குகளில் மொட்ட சிவா கெட்ட சிவா ரிலீஸ்!

ராகவா லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா படத்துக்கான அத்தனை தடையும் நீங்கியதால், ஏற்கெனவே அறிவித்தபடி இன்று தமிழகத்தில் 450 அரங்குகளில் வெளியாகிறது. நிதிப் பிரச்சினை காரணமாக இந்தப் படத்தை வெளியிடுவதில் சிக்கல் நீடித்து வந்தது. நேற்று இரவு வரை படம் வருமா வராதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி வந்தனர் சிங்கார வேலன், போத்ரா போன்றவர்கள். ஆனால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு மற்றும் இதர தயாரிப்பாளர்கள் உறுதியாக நின்று போராடியதன் விளைவாக அத்தனை சிக்கல்களும் நேற்று இரவே தீர்ந்தது. அதைத் தொடர்ந்து படம் வெளியாவது உறுதி செய்யப்பட்டது.
450 screens for Motta Siva Ketta Siva
Read more at: http://tamil.filmibeat.com/news/450-screens-motta-siva-ketta-siva-045142.html

0 Response to இன்று 450 அரங்குகளில் மொட்ட சிவா கெட்ட சிவா ரிலீஸ்!

Post a Comment

Recent Posts