வெளி மாவட்டத்தினர் நெடுவாசலை விட்டு வெளியேற வேண்டும்: டிஆர்ஓ திடீர் உத்தரவு

புதுக்கோட்டை : ஹைட்ரோகார்பனுக்கு எதிராக நெடுவாசல் மக்கள் போராடி வரும் நிலையில் போராட்டக்களத்தில் இருந்து வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை வெளியேறு போராட்டக் குழுவினரிடம் டிஆர்ஒ ராமசாமி கேட்டுக்கொண்டுள்ளார். நெடுவாசல் போராட்டக்குழுவினர் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் தயாராக இருப்பதாகவும் டிஆர்ஓ ராமசாமி கூறியுள்ளார்.
Pudukottai DRO orders outsiders to leave Neduvasal Village
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/pudukottai-dro-orders-outsiders-leave-neduvasal-village-275764.html

0 Response to வெளி மாவட்டத்தினர் நெடுவாசலை விட்டு வெளியேற வேண்டும்: டிஆர்ஓ திடீர் உத்தரவு

Post a Comment

Recent Posts