ஹைட்ரோ கார்பனுக்கு எதிர்ப்பு... கோட்டைக்காடு போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக கோட்டைக்காட்டில் நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர். சார்-ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து முடிவு செய்யப்பட்டுள்ளது. கோட்டைக்காடு கிராமத்தில் 1991ம் ஆண்டு மண்ணெய் திட்டம் என்ற பெயரில் ஆழ்துளை எண்ணெய் கிணறு தோண்டப்பட்டது. அதில் இருந்து ஒருவிதமான வாயும், எண்ணெய் கசிவும் வெளியேறி வருவதாகவும், அதனால் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு பலர் உயிரிழந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
Officials talks to Anti-hydrocarbon protesters
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/officials-talks-anti-hydrocarbon-protesters-275767.html

0 Response to ஹைட்ரோ கார்பனுக்கு எதிர்ப்பு... கோட்டைக்காடு போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

Post a Comment

Recent Posts