தமிழக அரசின் உள்துறை செயலாளர் திடீர் மாற்றம்.. நிரஞ்சன் மார்டி நியமனம்

சென்னை: தமிழக அரசின் புதிய உள்துறை செயலாளராக நிரஞ்சன் மார்டி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்துள்ள உத்தரவில், தமிழக அரசின் தற்போதைய உள்துறை செயலாளர் அபூர்வா வர்மா சுற்றுலா துறைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய உள்துறை செயலாளராக நிரஞ்சன் மார்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
Niranjan Mardi appointment as a new home secretray
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/niranjan-mardi-appointment-as-new-home-secretray-275769.html

Recent Posts