நீட்' தேர்வுக்கு தமிழில் பயிற்சி வகுப்புக்கள் இருக்கா... தமிழ் மீடியம் மாணவர்கள் தவிப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இன்று 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவடைந்து விட்டது. இந்நிலையில் அடுத்து மாணவர்கள் நீட் தேர்விற்கு தயாராக வேண்டிய நிலையில் உள்ளனர்.
நீட்' தேர்வுக்கு தமிழில் பயிற்சி வகுப்புக்கள் இருக்கா... தமிழ் மீடியம் மாணவர்கள் தவிப்பு
'சென்னை : நீட்' தேர்விற்கு தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் எப்படி தயாராவது என்று தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் பெரும்பாலான நீட் பயிற்சி வகுப்புக்கள் ஆங்கிலத்திலேயே பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. தமிழ் மீடியம் மற்றும் அரசு பள்ளிகளில் உள்ள மாணவ மாணவியர்கள் நீட் தேர்விற்காக விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்துள்ள மாணவ மாணவியர்கள் தமிழில் பயிற்சி வகுப்புக்கள் நடைபெற்றால் நலமாயிருக்கும் என எண்ணுகிறார்கள்.

Read more at: http://tamil.careerindia.com/news/tamil-medium-students-need-neet-coaching-classes-001743.html

0 Response to நீட்' தேர்வுக்கு தமிழில் பயிற்சி வகுப்புக்கள் இருக்கா... தமிழ் மீடியம் மாணவர்கள் தவிப்பு

Post a Comment

Recent Posts