நெடுவாசல்-கர்ப்பிணி பெண்ணின் கும்மிப் பாட்டு-வீடியோ!

தமிழ்நாடு அதிர்ந்திட தட்டுங்களே கையத் தட்டுங்களே’ என்று நெடுவாசல் போராட்டக் களம் அதிர கர்ப்பிணி பெண் ஒருவர் பாடல் பாடி அங்கிருந்த போராட்டக்கார்களை எழுச்சியூட்டினார்.

Read more at: http://tamil.oneindia.com/videos/a-pregnant-lady-sung-a-protest-song-at-neduvasal-94898.html

0 Response to நெடுவாசல்-கர்ப்பிணி பெண்ணின் கும்மிப் பாட்டு-வீடியோ!

Post a Comment

Recent Posts