மாற்றுத் திறனாளிகளை பற்றி இழிவாக பேசுவதா? ராதாரவிக்கு கனிமொழி கண்டனம்

சென்னை: மாற்றுத் திறனாளிகளை பற்றி இகழ்ச்சியாக பேசுவதை நடிகர் ராதாரவி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். அதிமுக சார்பில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் ராதா ரவி பேசுகையில், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரை மாற்றுத்திறனாளிகளோடு ஒப்பிட்டுப் பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு மேடையில் இருந்த அனைவரும் சிரித்தனர்.
Kanimozhi Condemnes on actor Radharavi's speech about Handicapped
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/kanimozhi-condemnes-on-actor-radharavi-s-speech-about-handic-275772.html

0 Response to மாற்றுத் திறனாளிகளை பற்றி இழிவாக பேசுவதா? ராதாரவிக்கு கனிமொழி கண்டனம்

Post a Comment

Recent Posts