ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டி?

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஏப்ரல் 12-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதி அதிமுக கோட்டையாக இருந்து வந்தது. ஆனால் அதிமுகவின் வாக்குகள் சசிகலா, ஓபிஎஸ், தீபா என 3 ஆக பிரிந்து கிடக்கிறது. இது எதிர்க்கட்சியான திமுகவுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.
அதிமுக எதிர்ப்பு அலை
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/tamilisai-soundararajan-contest-rk-nagar-by-poll/slider-pf225627-276424.html

0 Response to ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டி?

Post a Comment

Recent Posts