அதிமுகவை உடைத்த கையோடு திமுகவுக்கும் குறிவைக்கும் பாஜக! சிக்குவாரா கருணாநிதி குடும்ப உறுப்பினர்?

அதிமுகவைத் தொடர்ந்து திமுகவையும் உடைக்க பாஜக வியூகம் வகுப்பதால் அறிவாலயம் தரப்பு அதிர்ந்து போயுள்ளதாம்.
கோவா, மணிப்பூரில்....
சென்னை: அதிமுகவைத் தொடர்ந்து திமுகவை உடைக்கும் வியூகங்களுடன் பாஜக களமிறங்கியுள்ளதாக வெளியான தகவல்களால் அண்ணா அறிவாலயம் அதிர்ந்து போயுள்ளதாக கூறப்படுகிறது. மத்தியில் பாஜக அரசு அமைந்தது முதலே தமிழகத்தில் காலூன்றுவதற்கு பாரதிய ஜனதா கட்சி படாதபாடு பட்டு வருகிறது. ஆனால் பாஜகவைப் பொறுத்தவரை தமிழகத்தில் 'நந்திகளாக' இருப்பது அதிமுகவும் திமுகவும்தான். மற்ற மாநிலங்களில் காங்கிரஸ், மாநில கட்சிகள்தான் பாஜகவுக்கு பரம வைரிகளாக இருந்து வருகின்றன. இதனால் 'வலைவீசும்' படலத்தின் மூலம் எளிதாக கட்சிகளை உடைத்து ஆட்சிகளைக் கைப்பற்ற பாஜகவால் முடிகிறது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/bjp-trying-engineer-split-dmk-278397.html

Recent Posts