நெடுவாசல் போராட்டக்குழுவுடன் டிஆர்ஓ பேச்சுவார்த்தை - ஆட்சியரிடம் பேச அழைப்பு

புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்கும் போராட்டக்குழுவினருடன் புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் ராமசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். புதுக்கோட்டையில் உள்ள நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனை எதிர்த்து கடந்த 16 நாட்களாக கிராம மக்கள் போராடி வருகின்றனர்.
DRO held talks with protesters in Neduvasal
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dro-held-talks-with-protesters-neduvasal-275761.html

Recent Posts