நெடுவாசலில் களம் இறக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பாஜக கருப்பு முருகானந்தம்!

புதுக்கோட்டை: சர்ச்சைக்குரிய பாஜக பிரமுகர் கருப்பு முருகானந்தம் நெடுவாசல் போராட்டக் களத்தில் இறங்கியுள்ளது பலரையும் குழப்பியுள்ளது. நான் தனிப்பட்ட முறையில் வரவில்லை. மாறாக பாஜக சார்பில்தான் வந்துள்ளேன் என்றும் பகிரங்கமாக கருப்பு முருகானந்தம் கூறியுள்ளார். இதனால் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சி ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது. மேலும் நெடுவாசல் மக்களுடன் பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கருப்பு கூறியுள்ளார். இதன் மூலம் நெடுவாசல் போராட்டக் களத்தை சீர்குலைக்க பல்வேறு கட்சிகளும் முயல்வது தெளிவாகியுள்ளது.
தனி மனிதன் அல்ல
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/karuppu-murunganantham-lands-neduvasal/slider-pf224522-275790.html

Recent Posts