ஆர்.கே.நகரில் திமுக தோற்றால் ஸ்டாலின் நிலை?

தவறவிட்டது வரலாறுதிமுக தோல்வியடைந்தால் யாரையும் கை காட்ட முடியாது. கை காட்டும் திசையில் நிற்பவர் ஸ்டாலினாக மட்டுமே இருப்பார். எனவேதான் இது ஸ்டாலினுக்கு அக்னி பரிட்சை.\

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றேயாக வேண்டிய கட்டாயம் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் அணியை விட மிக அதிகமாக இருப்பது திமுகவுக்குதான்.
இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்றேயாக வேண்டியது ஆளும் கட்சிக்கு கவுரவ பிரச்சினையாக பார்க்கப்படும் நிலை தற்போதைய சூழலில் எதிர்க்கட்சிக்கே சாலப்பொருந்தும்.
திமுக தலைவர் கருணாநிதி, களத்திற்கே வராமல், மு.க.ஸ்டாலின் தலைமையில், தேர்தலை சந்திக்கப்போகிறது திமுக. ஸ்டாலினின் தலைமை திறமையை 100 சதவீதம் பரிசோதித்து பார்க்கப்போகும் தேர்தல் இது.

0 Response to ஆர்.கே.நகரில் திமுக தோற்றால் ஸ்டாலின் நிலை?

Post a Comment

Recent Posts