சாகடிக்கப்பட்டாரா ஜெயலலிதா? நத்தம் விஸ்வநாதன் பேச்சால் பரபரப்பு

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.
திண்டுக்கல்: ஜெயலலிதாவின் மறைவு செய்தி திடீரென அறிவிக்கப்பட்டதால் அவர் சாகடிக்கப்பட்டார் என்ற உண்மையை வெளிப்படுத்துவதாக உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்ய நீதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் நேற்று மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர். 
Investigate Jayalalithaa's 'Mystery' Death, Says natham viswanathan
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/investigate-jayalalithaa-s-mystery-death-says-natham-visw-276414.html

0 Response to சாகடிக்கப்பட்டாரா ஜெயலலிதா? நத்தம் விஸ்வநாதன் பேச்சால் பரபரப்பு

Post a Comment

Recent Posts