தனுஷ் தரப்பில் சொல்லி தான் எனக்கே மேட்டர் தெரியும்: சுசித்ரா

சென்னை: தனுஷ் தரப்பில் இருந்து போன் செய்து உங்களின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது என்றார்கள். அதன் பிறகே எனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதை கண்டுபிடித்தேன் என பாடகி சுசித்ரா கூறியுள்ளார். பாடகி சுசித்ரா தனது ட்விட்டர் கணக்கில் தனுஷ் உள்ளிட்ட சில திரையுலக பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,
 ட்விட்டர்
Read more at: http://tamil.filmibeat.com/news/i-came-know-about-hack-after-that-call-suchitra/slider-pf54527-045105.html

0 Response to தனுஷ் தரப்பில் சொல்லி தான் எனக்கே மேட்டர் தெரியும்: சுசித்ரா

Post a Comment

Recent Posts