பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பின் அதிமுக "முறைப்படி" உடையும்?

சென்னை: தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படுவது பட்ஜெட் கூட்டத் தொடரின்போது சட்டசபையில் என்ன நடக்கப் போகிறது என்பதுதான். அதிமுக "முறைப்படி" பட்ஜெட் கூட்டத் தொடரின்போது உடையப் போவதாக ஒரு புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடரின்போது பல பரபரப்பான நிகழ்வுகளை தமிழகம் சந்திக்கப் போவதாகவும் அரசியல் கட்சிகள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது. இதுவரை நாம் கண்டவை வெறும் டிரெய்லர்தான் என்றும் இனிமேல்தான மெயின் பிக்சரே வரப்போகிறது என்றும் சொல்கிறார்கள். அதிமுக தரப்பிலிருந்து பலரை இழுக்க பெரும் முயற்சிகள் ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும், அது பட்ஜெட் கூட்டத் தொடரின்போது அரங்கேறலாம் என்றும் கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/tn-assembly-s-budget-session-may-see-many-happenings-soon/slider-pf224335-275695.html

0 Response to பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பின் அதிமுக "முறைப்படி" உடையும்?

Post a Comment

Recent Posts