அரசு வீட்டைக் காலி செய்தார்.. போயஸ் கார்டன் அருகே புது வீட்டில் குடி புகுந்தார் ஓ.பி.எஸ்

கிரீன்வேஸ் சாலையில் வசித்து வந்த அரசு வீட்டை காலி செய்து செய்து விட்டு வீனஸ் காலனியில் உள்ள புது வீட்டில் பால் காய்ச்சி ஓ.பன்னீர் செல்வம் குடியேறியுள்ளார்.

சென்னை: நிதியமைச்சராக இருந்தபோதும், முதல்வராக 3 முறை இருந்த போதும் தான் வசித்து வந்த ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தென்பெண்ணை இல்லத்தை இன்று காலி செய்தார் ஓ.பன்னீர் செல்வம். வீனஸ் காலனியில் புது வீட்டில் பால் காய்ச்சி குடியேறியுள்ளார். தற்போது அமைச்சர், முதல்வர் பதவிகளை இழந்து சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில், அரசு சார்பில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்பட்ட இல்லத்தை காலி செய்யும்படி, பொதுப்பணித்துறை நோட்டீஸ் வழங்கியிருந்தது.
OPS performs house warming in new house
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/ops-performs-house-warming-new-house-276329.html

Recent Posts