நெடுஞ்சாலை மதுக்கடைகளை இன்றுடன் மூட ஆணை.. பாமகவுக்கு கிடைத்த வெற்றி.. ராமதாஸ்

சென்னை: நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைகளை மூட சுப்ரீம் கோர்ட் உத்தவிட்டுள்ளது மதுவை ஒழித்து மக்களைக் காக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். நெடுஞ்சாலையிலிருந்து 100 மீ சுற்றளவுக்குள் மதுக்கடை அமைக்க அரசு அனுமதி கோரியிருந்தது. தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Ramadoss welcomed to Tasmac in highways should be closed from tomorrow
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/ramadoss-welcomed-tasmac-highways-should-be-closed-from-tomo-278459.html

0 Response to நெடுஞ்சாலை மதுக்கடைகளை இன்றுடன் மூட ஆணை.. பாமகவுக்கு கிடைத்த வெற்றி.. ராமதாஸ்

Post a Comment

Recent Posts