ஒரே வருடத்தில் 'ஜப்பான்' குடியுரிமை.. இந்தியர்களுக்கு அடித்தது 'மற்றொரு' ஜாக்பாட்..!

ஒரு வருடத்தில் ஜப்பான் குடியுரிமை.. அமெரிக்கா எதிர்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் ஜப்பான், சீனா..!!

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் அமெரிக்காவில், டொனால்டு டிரம்ப் தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னர் அங்கு வெளிநாட்டவர்களை அந்நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று பல கட்டுப்பாடுகள், உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருவது நாம் தினந்தோறும் பார்த்து வருகிறோம். இதனால் அந்நாட்டில் இருக்கும் பல இந்தியா மற்றும் வெளிநாட்டுத் தொழில்நுட்ப வல்லுனர்கள், ஆராய்ச்சியாளர்கள், வர்த்தக தலைவர்கள் என அனைவருமே தாயகத்திற்குத் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா பொருளாதாரத்துடன் போட்டுப்போடும் சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் அமெரிக்கப் பணிகளில் இருந்து வெளியேற்றப்படும் பிற நாட்டவர்களை (திறமையானவர்கள்) தங்களது நாட்டு ஈர்க்கப் பல முக்கிய அறிவிப்புகளை அறிவித்து வருகின்றனர். இதில் ஜப்பான் ஒரு படி மேல்...!!!
புதிய விதிகள்..
Read more at: http://tamil.goodreturns.in/world/another-big-opportunity-nris-indian-techies-japan-opens-door-widely-007250.html

0 Response to ஒரே வருடத்தில் 'ஜப்பான்' குடியுரிமை.. இந்தியர்களுக்கு அடித்தது 'மற்றொரு' ஜாக்பாட்..!

Post a Comment

Recent Posts