இவரு உங்க மாவட்ட அதிமுக எம்.எல்.ஏ.வா? நல்லா பாருங்க....வைரலாகும் வீடியோ: கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் வீடியோ

கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூத்தடித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது.
சென்னை: கூவத்தூர் உல்லாச விடுதியில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அடித்த கூத்துகள் இன்னமும் மக்கள் மனதை விட்டு அகன்றுவிடவில்லை. தற்போது கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆடிய ஆட்டம் என ஒரு வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதிமுகவை கைப்பற்றிய சசிகலா ஆட்சியை கபளீகரம் செய்ய 122 அதிமுக எம்.எல்.ஏக்களை கல்பாக்கம் அருகே உள்ள கூவத்தூர் உல்லாச விடுதியில் அடைத்து வைத்தார். மக்கள் பிரதிநிதிகளான நாம் சிறை வைக்கப்பட்டிருக்கிறோமே என்கிற சுரணையே இல்லாமல் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூத்தடித்து கும்மாளம் போட்டிருக்கின்றனர்.
'Kuvathur' Video goes viral on social medias

0 Response to இவரு உங்க மாவட்ட அதிமுக எம்.எல்.ஏ.வா? நல்லா பாருங்க....வைரலாகும் வீடியோ: கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் வீடியோ

Post a Comment

Recent Posts