ஆர்.கே.நகரில் இரட்டை இலை சின்னம் வலம் வருமா? முடங்குமா?

அதிமுக பிளவுபட்டுள்ள நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னம் வலம் வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் ஆளும் கட்சியான அதிமுகவுக்கு அதன் இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? என்பதற்கு இன்னமும் விடைதான் கிடைக்கவில்லை. ஜெயலலிதா மறைவால் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொண்டுள்ளது. ஜெயலலிதா என்ற மிகப் பெரிய ஆளுமையின் மறைவுக்குப் பின் நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் அதிமுகவுக்கு இது ஆசிட் டெஸ்ட் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அதிமுகவே இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது. அத்துடன் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலையே களமிறங்குமா? என்ற சந்தேகமும் உள்ளது.
சசிக்கு எதிர்ப்பு
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/who-will-get-admk-s-two-leaves-symbol/slider-pf225545-276363.html

0 Response to ஆர்.கே.நகரில் இரட்டை இலை சின்னம் வலம் வருமா? முடங்குமா?

Post a Comment

Recent Posts