சென்னை முதல் பெங்களூரு வரை... சசிகலாவுக்கு எல்லாமுமாக உதவி செய்யும் ரஜினி

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு உதவி செய்யும் பணிப்பெண்ணின் பெயர் ரஜினி என்கிறது போயஸ் வட்டாரங்கள்.
சென்னை: ஜெயலலிதாவுக்கு எல்லாமுமாக இருந்தவர் சசிகலா. அவரது மறைவுக்கு பின்னர் தம்மையே உடை,நடை, சிகையில் டூப்ளிகேட் ஜெயலலிதாவாக்கிக் கொண்டார் சசிகலா. தற்போது சசிகலாவுக்கு எல்லாமுமாக இருப்பவர் பெயர் 'ரஜினி'. ஜெயலலிதாவுக்கு வீடியோ கேசட் சப்ளை செய்வதற்காக போயஸ் கார்டனில் நுழைந்தவர் சசிகலா. பின்னர் பணிவிடையின் பெயரால் ஒட்டுமொத்தமாக போயஸ் கார்டனிலேயே குடியிருந்துவிட்டார்.
சொத்துகள் குவிப்பு
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-natarajan-s-maid-name-as-rajini-276344.html

0 Response to சென்னை முதல் பெங்களூரு வரை... சசிகலாவுக்கு எல்லாமுமாக உதவி செய்யும் ரஜினி

Post a Comment

Recent Posts