நாளை டெல்லி சென்று விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சந்திக்க உள்ளார்.
 m.k.stalin tomorrow meet farmers at delhi
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சந்திக்க உள்ளார். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/m-k-stalin-tomorrow-meet-farmers-at-delhi-278461.html

Recent Posts